.

Pages

Tuesday, August 13, 2013

தி மு கழக முன்னோடி முகம்மது யூசுப் அவர்களின் இல்லத்திருமண அழைப்பு.!





தகவல் முகம்மது யூசுப்

5 comments:

  1. மணமக்கள் பல்லாண்டு வாழ்க.

    ReplyDelete
  2. விரிந்த உள்ளம்

    பெண் வீட்டார் மனம்குளிர மாப்பிள்ளை தரும் விதம் அருமை.
    பொருளுக்காக போராட்டம் தன் வாழ்வில், அதனால்
    அப்போராட்டம் யாருக்கும் இருக்கவேண்டாம், எனவே
    நீங்கள் சந்தோசமாக இருப்பது ஒன்றே எனக்கு வேண்டும் என்றதுபோல் எதுவும் வேண்டாம்.ஆனால் வேண்டும் என்றும் குறையாத அன்பு மட்டும் என்ற நிலையில் இந்த திருமணம்.

    வாழ்க பரந்த, விரிந்த உள்ளங்கள்.

    எல்லா வளமும் பெற்று வள்ளல் பெருமானாரின் துவாவில் பல்லாண்டு வாழ்க.

    ReplyDelete
  3. பல கட்டவுட் தெரு முழுவது வைத்திருப்பதாக ஊரில் இருந்து தகவல் வருகிறது இதற்கு பெருமானாரின் துவா கிடைக்குமா?

    ReplyDelete
  4. அன்புச் சகோதரர் யூசுப் இல்லத்திருமணம் சிறப்புடன் நடந்து மணமக்கள் அனைத்து நலமும் பெற்று சிறப்புடன் பல்லாண்டு காலம் வாழ்ந்திட மனத்தார வாழ்த்துகின்றேன்.

    இப்படிக்கு அன்புடன் N.M.S ஹாஜா

    ReplyDelete
  5. மணமக்களை சிலர் வாழ்த்துகிறார்கள். அது பண்பாடு. அதில் என்ன தவறு காண்கிறார்கள் ?

    அதிராம்பட்டினத்தை வெளியுருளிருந்து கவனிக்கும்படி யாரும் யாருக்கும் உரிமை தந்ததாகத் தெரியவில்லையே !

    அரசியல்வாதிகள் கல்யாணத்திற்கு ஆதரவாலர்கள் கட்அவுட் வைப்பது நடைமுறையில் உள்ளது தானே !
    இதிலென்ன எரிச்சல் ?

    எந்த கட்சிகள் கட்அவுட் வைக்கவில்லை ?

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.