சிறப்பு அழைப்பின் பேரில் இந்நிகழ்ச்சியில் விளையாட்டு வீரர்கள், பயிற்சியாளர்கள், மஹல்லா நிர்வாகிகள், கட்சி பிரமுகர்கள், ஊர் முக்கியஸ்தர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
வந்திருந்த அனைவரையும் AFFA வின் நிர்வாகிகள் சார்பாக வரவேற்று அன்புடன் உபசரிக்கப்பட்டன. இதில் 500 க்கும் மேற்பட்டோர் பெறும் திரளாக கலந்துகொண்டு சிறப்பித்தனர். இஃப்தார் நிகழ்ச்சி முடிந்தவுடன் மைதானத்தில் மஹரிப் தொழுகை நடந்தது.
AFFA வின் அழைப்பை ஏற்று இஃப்தார் நிகழ்சிக்கு வருகை தந்த அனைவருக்கும் AFFA வின் சார்பாக நன்றியை தெரிவித்து கொள்கிறோம் இந்நிகழ்சியை வலை பதிவு செய்த அதிரை நியூஸ்க்கும் நன்றியை தெரிவித்துகொள்கிறோம்
ReplyDelete
ReplyDeleteமாஷா அல்லாஹ், அஃபா வின் இஃப்தார் நிகழ்ச்சி அருமையாக இருந்தது மற்றும் ஜமாத்துடன் தொழுகை நடத்தியதும் மிக சந்நதொசமாக இருந்தது, இதை ஏற்பாடு செய்தவற்களுக்கு அல்லாஹ் நற்கூலியை தற்வானாக ஆமீன்.
இந்நிகழ்சியை வலை பதிவு செய்த அதிரை நியூஸ்க்கும் நன்றியை தெரிவித்துகொள்கிறென்