.

Pages

Thursday, August 22, 2013

பிலால் நகர் பள்ளியில் நடைபெற்ற எளிய திருமணம் !

பிலால் நகரைச் சார்ந்த அப்துல்லா அவர்களின் மகன் ஜெய்னுல்ஆபிதீன் மணமகனுக்கு பிலால் நகர் பள்ளியில் இன்று [ 22.8.2013 ] காலை 11 மணியளவில் எளிய முறையில் திருமணம் நடைபெற்றது. இதில் தவ்ஹீத் ஜமாத்தின் மார்க்க பிராச்சாரகர் அஸ்ரப்தீன் ஃப்ர்தெளஸி அவர்களின் சிறப்பு சொற்பொலிவுடன் ஜமாத்தார்கள் முன்னிலையில் இனிதே நிறைவேறியது. இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.




5 comments:

  1. மணமக்களுக்கு வாழ்த்துக்கள்......

    ReplyDelete
  2. மாஷா அல்லாஹ்

    மணமக்களுக்கு வாழ்த்துக்கள்.



    ReplyDelete
  3. மாஷா அல்லாஹ்

    மணமக்களுக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. மாஷா அல்லாஹ் ...

    அல்லாஹ் உங்களுக்கு (மணமக்களுக்கு) பரக்கத் செய்வானாக. நல்ல விஷயங்களில் உங்கள் இருவரையும் ஒன்று சேர்ப்பானாக...

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.