.

Pages

Friday, August 9, 2013

அதிரையில் பெருநாள் தொழுகை சிறப்பாக கொண்டாடப்பட்டது [ புகைப்படங்கள் ]

அதிரை பொதுமக்கள் இன்று காலையில் பள்ளிகளுக்கு சென்று பெருநாள் தொழுகையை சிறப்பாக கொண்டாடினர். தொழுகை முடிந்தவுடன் ஒருவருக்கொருவர் ஆரத்தழுவி தங்களின் வாழ்த்துகளை அன்புடன் பரிமாறிக்கொண்டனர்.

தொழுகைக்கு ஏற்பாடு செய்யப்பட்ட அனைத்து பள்ளிகளிலும் கூட்டம் நிரம்பிக்காணப்பாட்டன. இதில் மார்க்க சிறப்பு சொற்பொழிவும் நடைபெற்றது.





அதிரை நியூஸ் குழு

8 comments:

  1. . இனிய நோன்பு பெருநாள் வாழ்த்துக்கள்............
    by adirai west yaseen

    ReplyDelete
  2. இனிய நோன்பு பெருநாள் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. அனைவருக்கும் எனது இனிய பெருநாள் நல் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. இனிய நோன்பு பெருநாள் வாழ்த்துக்கள்.

    ஒவ்வொரு பள்ளியின் பெயரையும் படத்திற்கு கீழே எழுதினால

    நன்றாக இருக்கும்

    ReplyDelete
  5. அனைவருக்கும் எனது இனிய பெருநாள் நல் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  6. அனைவருக்கும் எனது இனிய பெருநாள் நல் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  7. அனைவருக்கும் எனது இனிய பெருநாள் நல் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  8. ஒவ்வொரு பள்ளியின் பெயரையும் படத்திற்கு கீழே எழுதினால

    நன்றாக இருக்கும் by adirai west yaseen

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.