.

Pages

Sunday, August 18, 2013

அதிரை அருகே ஏற்பட்ட வாகன விபத்தில் குழந்தை உட்பட இருவர் பலி !

அதிரை அருகில் உள்ள கருங்குளம் என்ற கிராமத்தை சேர்ந்தவர் சத்தியபாமா [வயது 45 ] அவரின் மகள் வழி பேத்திகள் ஈஸ்வரி [ வயது 7 ] , அட்சயா [ வயது 3 ]. இன்று மாலை 4 மணியளவில் தனது வீட்டின் எதிரில் உள்ள சாலையோரத்தில் அமைந்துள்ள முருங்கை மரத்தில் கீரை பறித்துக்கொண்டு இருந்தவர் மீது நாகப்பட்டினத்திலிருந்து கணவாய், இறால் ஏற்றிக்கொண்டு தூத்துக்குடி சென்ற வேன் மோதியதில் சத்தியபாமா மற்றும் அட்சயா ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியாயினர். பலத்த காயமடைந்த ஈஸ்வரி சிகிச்சைக்காக தஞ்சை அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

தகவலறிந்த அதிரை காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இறந்த உடல்களை கைப்பற்றி பிரத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனால் இந்தப்பகுதி முழுவதும் பரப்பரப்புடன் காணப்பட்டது.


  





13 comments:

  1. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete
  2. இந்த விபத்துகளை பார்த்தாவது நீங்கள் சாலைவிதிகளின்படி வாகனங்களை மெதுவாக ஓட்டுதல்வேண்டும். இல்லைஎன்றால் இத்தகைய ஆபத்துகள் ஏற்ப்பட நிகழும். அதனால் இந்த ஊர் மக்கள் பெரிதும் பாதிப்படைவார்கள்.இனிமேலாவது வாகனங்களை முறையான கட்டுப்பாடுடன் ஓட்டுமாறு மிகவும்ப்பணிவுடன் கேட்டுகொள்கிறோம்.

    ReplyDelete
  3. முறையான் பயிற்சி இன்மை , குடித்துவிட்டு வாகனத்தை ஓட்டுவது மற்றும், வளைவுகளில் வேகத்தை குறைக்காமல் ஓட்டுவது இவை எல்லாம் விலைமதிக்க முடியா உயிர்களை பழிவாங்கி விடுகின்றன . தயவுசெய்து சாலை விதிகள் நன்கு தெரிந்தவர்களுக்கு மட்டுமே அதுவும் +௨ வரை படித்த வர்களுக்கு தான் ஓட்டுனர் உரிமம் வழங்க வேண்டும்,//// எனினும் இறந்தவர்கள் குடுபத்திர்க்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்

    ReplyDelete
  4. இந்த விபத்துகளை பார்த்தாவது ஓட்டுனர்கள் சாலைவிதிகளின்படி வாகனங்களை மெதுவாக ஓட்டுதல்வேண்டும். இல்லைஎன்றால் இத்தகைய ஆபத்துகள் நிகழும். அதனால் .இனிமேலாவது வாகனங்களை முறையான கட்டுப்பாடுடன் ஓட்டவேண்டும்

    ReplyDelete
  5. இந்த விபத்துகளை பார்த்தாவது ஓட்டுனர்கள் சாலைவிதிகளின்படி வாகனங்களை மெதுவாக ஓட்டுதல்வேண்டும். இல்லைஎன்றால் இத்தகைய ஆபத்துகள் நிகழும். அதனால் .இனிமேலாவது வாகனங்களை முறையான கட்டுப்பாடுடன் ஓட்டவேண்டும்

    ReplyDelete
  6. சமீப காலமாக இத்தகைய விபத்துக்கள் நமது பகுதியில் அடிக்கடி ஏற்ப்படுவது மிக வேதனைக்குரிய விஷயமாக இருக்கிறது. இவ்விபத்தில் பரிதாபமாக இரண்டு உயிர்கள் பலியாகி இருப்பது மிக துயரமானது.

    இனிமேலாவது இத்தகைய விபத்துக்கள் நடக்காமல் தடுக்க காவல் துறையினர் வாகன விதிமுறைச் சட்டங்களை கடுமையாக்க வேண்டும். சாலை விதிமுறைகளை மீறுவோர் கடுமையாக தண்டிக்கப்படவேண்டும்.E C R சாலையில் ரோட்டோரம் செல்பவர்களும் கவனித்து செல்வது நல்லது.

    இரண்டு உயிர்களை பறிகொடுத்த அந்த குடும்பத்தினர்களுக்கு ஆறுதல் சொல்ல வார்த்தைகள் இல்லை. மனம் தளராமல் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக.!

    ReplyDelete
  7. neraya per itu mathariyaha namma kail vanndi irukirathu entru migaum vegamaha control illama enakennanu otranga avanga apdi otrathala appavi pothu makkal bathika paduranga ithu pol vaganangal ottubavarhalai thandika pada vendum ithupol pannubavarhalai thandikamal summa matra appavihalai thandikirarhal sila kavalarhalum pothumakkalum ithupol nadakamal iruka anaivarum oththulaipu kodukavendum andru kettukolgiren

    ReplyDelete
  8. இப்படியான ஒரு நிலையில்லாத உலகத்தில் இருந்து கொன்டு என்ன ஆட்டம் போடுறானுங்க............

    ReplyDelete
  9. இந்த விபத்துகளை பார்த்தாவது நீங்கள் சாலைவிதிகளின்படி வாகனங்களை மெதுவாக ஓட்டுதல்வேண்டும். இல்லைஎன்றால் இத்தகைய ஆபத்துகள் ஏற்ப்பட நிகழும். அதனால் இந்த ஊர் மக்கள் பெரிதும் பாதிப்படைவார்கள்.இனிமேலாவது வாகனங்களை முறையான கட்டுப்பாடுடன் ஓட்டுமாறு மிகவும்ப்பணிவுடன் கேட்டுகொள்கிறோம்.

    ReplyDelete
  10. This comment has been removed by the author.

    ReplyDelete
  11. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete
  12. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete
  13. இந்த விபத்துகளை பார்த்தாவது நீங்கள் சாலைவிதிகளின்படி வாகனங்களை மெதுவாக ஓட்டுதல்வேண்டும். இல்லைஎன்றால் இத்தகைய ஆபத்துகள் ஏற்ப்பட நிகழும். அதனால் இந்த ஊர் மக்கள் பெரிதும் பாதிப்படைவார்கள்.இனிமேலாவது வாகனங்களை முறையான கட்டுப்பாடுடன் ஓட்டுமாறு மிகவும்ப்பணிவுடன் கேட்டுகொள்கிறோம்.................. இன்னா லில்லாஹ வ இன்னா இலைஹி ராஜிவூன் by adirai west yaseen.............

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.