தகவல் அறிந்த அதிரை காவல் துறைக் கண்காணிப்பாளர் செங்கமலக்கண்ணன் அவர்கள் நேரில் வந்து பார்வையிட்டு முற்றுக்கையிட்டோரிடமும் பேரூராட்சி ஊழியர்களிடமும் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இந்தப் பேச்சுவார்த்தையின்படி இன்று முதல் மாலை 5 மணிக்கு கடல் கரைத்தெரு அதன் உட்பட்ட பகுதிக்கும், காலை 7 மணிக்கு ஹாஜா நகர் அதன் உட்பட்ட பகுதிக்கும் குடிநீர் வழங்கப்படுமென்பதாக வாக்குறுதி அளித்ததன் பேரில் முற்றுகை போராட்டம் கைவிடப்பட்டது.
இந்த முற்றுகை போராட்டத்தால் இந்தப் பகுதி சிறிது நேரம் பரபரப்புடன் காணப்பட்டது.
அதிரை வரலாற்றில் இதுபோன்று பெண்கள் பேரூராட்சி அலுவலகத்தில் தரையில் அமர்ந்து ஆர்ப்பாட்டம் செய்ததில்லை
ReplyDeleteவெட்கம்... வெட்கம்...
அதிரை வரலாற்றில் இதுபோன்று பெண்கள் பேரூராட்சி அலுவலகத்தில் தரையில் அமர்ந்து ஆர்ப்பாட்டம் செய்ததில்லை
ReplyDeleteவெட்கம்... வெட்கம்
Good awareness! ஆயிரம், இரண்டாயிரம் கொடுத்தால் அரசாங்க வேலைகளை உறுப்பினர்கள் உடனடியாக செய்து தர்றதா சொல்றாங்களே? தண்ணிப் பிரச்சினையை அவங்க கவனத்துக்கு போகலையா?
ReplyDeleteபதிவுக்கு நன்றி.
ReplyDeleteதகவலுக்கும் நன்றி.
குடிநீர் இல்லாவிட்டால் பின்பு சிறு நீர் சரியாக வராது, அப்புறம் கிட்னி?
இப்படிக்கு.
K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை
Annan shamugam potrorukku erukum agathagamm namakkelam ellamal ponnathu mehavum vethanaii vekkam
ReplyDeleteThirutham Annan shanmugham
ReplyDelete