.

Pages

Friday, August 30, 2013

மரண அறிவிப்பு ! [ கோமண்டை அஹமது ஜலாலுதீன் அவர்களின் மனைவி ]

 
பெரிய நெசவு தெருவைச் சார்ந்த மர்ஹூம் கோமண்டை அஹமது ஜலாலுதீன் அவர்களின் மனைவியும், காதிர் முகைதீன், அஜ்மல்கான், ஹபீபுல்லாஹ் ஆகியோரின் தாயாருமான ஜெய்புனிஷா அவர்கள்  இன்று   [ 30-08-2013 ] காலை  வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா இன்று [ 30-08-2013 ]  மாலை 5 மணியளவில் மரைக்கா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.

14 comments:

  1. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    ReplyDelete
  2. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete
  3. Inna lillahi inna ilaihi rajihoon

    ReplyDelete
  4. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் ...அன்னாரின் குடும்பத்தாருக்கு சபூரையும் அன்னாருக்கு மறுமையின் வெற்றியையும் வல்ல இறைவன் அருள துஆ செய்யுவோம்

    ReplyDelete
  5. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete
  6. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete
  7. Inna lillahi inna ilaihi rajihoon

    ReplyDelete
  8. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    ReplyDelete
  9. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜூன்

    ReplyDelete
  10. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜூன்

    ReplyDelete
  11. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.


    ReplyDelete
  12. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    ReplyDelete
  13. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.