.

Pages

Thursday, August 15, 2013

அதிரை பேரூராட்சி அலுவலகத்தில் கொண்டாடப்பட்ட சுதந்திர தின விழா.!





இந்தியாவின் 67 வது சுதந்திர தின விழா இன்று [ 15/08/2013 ] காலை நாடெங்கிலும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. அதிரை பேரூராட்சி அலுவலகத்தில் கொண்டாடப்பட்ட சுதந்திர தினவிழாவில் அதிரை பேரூராட்சித் தலைவர் S.H.அஸ்லம் அவர்கள் இந்திய தேசியக்கொடியை ஏற்றி வைத்தார். விழாவில் பேரூராட்சி அலுவலர்கள், வார்டு உறுப்பினர்கள், ஊழியர்கள்,பள்ளி மாணவ,மாணவியர்கள், ஊர் முக்கியஸ்தர்கள் அனைவரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர். அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.

2 comments:

  1. சுதந்திர தின நல் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. சுதந்திர தின நல் வாழ்த்துக்கள்

    “இந்தியன் என்பதில் பெருமிதம் கொள்வோம்
    இணைந்தே இன்னும் பல சாதனைகள் புரிவோம்”

    ஆடுவோமே பள்ளு பாடுவோமே
    கனவில் சுதந்திரம் அடைந்துவிட்டோமென்று

    பொய்கள் மெய்த்திட
    ஆடுவோமே பள்ளு பாடுவோமே
    ஜாதி சண்டை, மத சண்டை,

    தண்ணீர் சண்டை, அரசியல் சண்டை
    ஒளிந்திட ஆடுவோமே பள்ளு பாடுவோமே

    கிடைத்த சுதந்திரம் அரசியல் வாதிகளை விட்டு
    நம் கைகளில் கிடைத்திட
    ஆடுவோமே பள்ளு பாடுவோமே

    அதிரைமன்சூர்

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.