இங்கு கடந்த 08/08/2013 வியாழக்கிழமை அன்று பெருநாள் கொண்டாடப்பட்டது. நார்வேயில் உள்ள (ICC) இஸ்லாமிய கலாச்சார மையம் என்ற பள்ளிவாசலில் நடந்த பெருநாள் தொழுகையில் அதிரையர்கள் கலந்து கொண்டு நோன்புப்பெருநாளை சிறப்புடன் கொண்டாடி மகிந்தனர்.
உலகில் அதிகப்படியாக நீண்ட நேரம் நோன்பு இருக்கும் நாடுகளில் ஒன்றான நார்வேயில் விடிகாலை 2.20 க்கு நோன்பு வைத்து இரவு 10.10 மணிக்கு நோன்பு திறக்கப்படுகிறது .இங்கு சுமார் 20 மணி நேரம் நோன்பு இருப்பது குறிப்பிடத்தக்கது.
செய்தித்தொகுப்பு அதிரை மெய்சா
என் இனிய பெருநாள் வாழ்த்துக்கள்..................
ReplyDeleteby adirai west yaseen
உலகம்முழுவதும் உள்ள அதிரையர்களின் பெருநாள் தொழுகையின் புகைப்படங்களை பதியதந்து பல்வேறு பகுதியில் உள்ள குடும்பத்தினரும் நண்பர்களும் கண்டு மகிழ வலி வகை செய்த அதிரை நியூஸ் இன் பனி மென்மேலும் சிறக்க என் மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன் நீண்ட நாட்களுக்கு பிறகு அருமை நண்பர் மான் அப்துல் ரஹ்மான் அவர்களை நார்வேயில் பெருநாள் தொழுகை புகை படத்தில் பார்த்ததில் மற்ரட்ட மகிழ்ச்சி சகோதரர் மரைக்கான் மற்றும் அதிரை சகோதர்கள் அனைவருக்கும் இனிய நோன்பு பெருநாள் நல்வாழ்த்துக்கள் .அதிரை நியூஸ் க்கு உலகம் முழவதும் வாசகர்கள் வட்டம் உள்ளது எங்களுக்கு மிக பெருமையாக உள்ளது .
ReplyDelete