.

Pages

Friday, August 23, 2013

இந்திய அரசை ஜனநாயகத்திற்கு துணைநிற்க வலியுறுத்தி அதிரையில் நடைபெற்ற PFI யின் ஆர்ப்பாட்டம் !

பாப்புலர் ஃராண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் தஞ்சை தெற்கு மாவட்டத்தின் சார்பாக எகிப்தில் மீண்டும் ஜனநாயக விரோத கொடுமை மற்றும் இராணுவக் கொடுங்கோன்மை நடைபெற்று வருவதற்கு எதிராக இந்திய அரசை துணைநிற்க வலியுறுத்தி இன்று [ 23-08-2013 ] அன்று மாலை 5 மணியளவில் அதிரை பேருந்து நிலையத்தின் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

PFI நகரத் தலைவர் அப்துல் ரஹ்மான் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்டச் செயலாளர் ஹாஜி சேக் அவர்கள் சிறப்புரை நிகழ்த்தினார். இதில் பெண்கள் உட்பட PFI அமைப்பினர் பெறும்திரளாக கலந்துகொண்டனர்.







1 comment:

  1. ஜனநாயக விரோத கொடுமை மற்றும் இராணுவக் கொடுங்கோன்மை நடைபெற்று வருவதற்கு எதிராக இந்திய அரசை துணைநிற்க வலியுறுத்தி,
    இந்த ஆர்ப்பாட்டத்தில் நான் கலந்துக்கொள்ள முடியாவிட்டாலும்,
    இந்திய அரசை ஜனநாயகத்திற்கு துணை நிற்க்க வலியுறுத்தி நானும் அதிரைநியூஸ் தளத்தில் பதிவு செய்கிறேன்....

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.