.

Pages

Monday, August 19, 2013

அதிரையில் நடந்த எளிய திருமணங்கள் !

அதிரையில் நேற்று [ 18.8.2013 ] ஞாயிற்றுக்கிழமை இருவேறு இடங்களில் எளிய முறையில் திருமணங்கள் நடைபெற்றது. இதில் தவ்ஹீத் ஜமாத்தின் மார்க்க பிராசாரகர்கள் எளிய திருமணங்கள் எப்படி இருக்க வேண்டும் ? என்பது குறித்து உரையாற்றினார்கள். 

மேலத்தெருவை சார்ந்த சகோதரா் லியாக்கத் அலி அவர்களின் இல்லத்தில் நடைபெற்ற இத்திருமணத்தில் மணமகன் 8 கிராம் தங்கத்தை மஹராக பெண்ணிற்கு கொடுத்து மணமுடித்தார்.
அதே போல் நெசவுத்தெருவை சார்ந்த சகோதரர் பஷிர் அகமது அவர்களின் இல்லத்தில் நடைபெற்ற திருமணத்தில் மணமகன் 18 கிராம் தங்கத்தை மஹராக பெண்ணிற்கு கொடுத்து மணமுடித்தார்.

12 comments:

  1. மாஷா அல்லாஹ்

    ReplyDelete
  2. மாஷா அல்லாஹ் ...

    மணமக்களுக்கு நல் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. பதிவுக்கு நன்றி.

    தகவலுக்கும் நன்றி.

    மாஷா அல்லாஹ் ...

    மணமக்களுக்கு நல் வாழ்த்துக்கள்.

    இப்படிக்கு.

    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை

    ReplyDelete
  4. மாஷா அல்லாஹ் ...

    அல்லாஹ் உங்களுக்கு (மணமக்களுக்கு) பரக்கத் செய்வானாக. நல்ல விஷயங்களில் உங்கள் இருவரையும் ஒன்று சேர்ப்பானாக...

    ReplyDelete
  5. அல்லாஹ் மணமக்களுக்கு பரக்கத் செய்வானாக. நல்ல விஷயங்களில் உங்கள் இருவரையும் ஒன்று சேர்ப்பானாக...

    ReplyDelete
  6. மாஷா அல்லாஹ் எல்லா புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே இந்த மணமக்களுக்கு பரக்கத் செய்வானாகவும் அமீன்

    ReplyDelete
  7. மாஷா அல்லாஹ் எல்லா புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே இந்த மணமக்களுக்கு பரக்கத் செய்வானாகவும் அமீன்

    ReplyDelete
  8. மாஷா அல்லாஹ் ...

    அல்லாஹ் உங்களுக்கு (மணமக்களுக்கு) பரக்கத் செய்வானாக. நல்ல விஷயங்களில் உங்கள் இருவரையும் ஒன்று சேர்ப்பானாக..

    ReplyDelete
  9. "Barak Allah hu laka wa baa rak Allah hu alaika wa jama'aa bainakuma fi khair"

    (Allah bless you and shower HIS blessings on you and place goodness between both of you)

    ReplyDelete

  10. மாஷா அல்லாஹ். எல்லா புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே
    அல்லாஹ் உங்களுக்கும் (மணமக்களுக்கும்) பரக்கத் செய்வானாக. நல்ல விஷயங்களில் உங்கள் இருவரையும் ஒன்று சேர்ப்பானாக.

    ReplyDelete

  11. மாஷா அல்லாஹ். எல்லா புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே
    அல்லாஹ் உங்களுக்கும் (மணமக்களுக்கும்) பரக்கத் செய்வானாக. நல்ல விஷயங்களில் உங்கள் இருவரையும் ஒன்று சேர்ப்பானாக.

    ReplyDelete
  12. மாஷா அல்லாஹ் ...

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.