Saturday, August 10, 2013
6 comments:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
masha allah by adirai west yaseen
ReplyDeleteஅஸ்ஸலாமு அலைக்கும்
ReplyDeleteஉணவளித்த, உணவுண்ட எல்லாருக்கும் அல்லாஹ் தொடர்ந்து பரகத் செய்வானாக!
பதிவுக்கு நன்றி.
ReplyDeleteஇனிய நோன்புப் பெருநாள் நல்வாழ்த்துக்கள்.
அருமையான ஏற்பாடு.
அதிரை நடுத்தெரு நண்பர்களும் மற்ற நண்பர்களும் ஒன்றாக இணைந்து மந்தி சாப்பிடும் தோற்றம் பார்ப்பதற்கு நன்றாக இருக்குது.
கையில் உள்ள ஐந்து விரல்களும் வித்தியாசமாக இருந்தாலும் உணவு உண்ணும்போது ஒன்றாக இணைந்து ஒத்துழைப்பு தருகின்றது, அல்ஹம்து லில்லாஹ். அதுபோல் நாமும் எல்லாவிஷயத்திலும் ஒன்றாக ஒத்துழைத்து நம் சமூதாயத்தை உயர்த்தணும்.
முப்பதுநாள் நோன்பு நோற்று, பெருநாளை சந்தோஷமாக கொண்டாடிவிட்டு களைப்பு உடம்புகளையும் உள்ளங்களையும் ஆட்கொள்ளும் முன்பே சளைக்காமல் இப்படி ஒரு ஏற்பாடு செய்து இருப்பது சுறுசுறுப்பைக் காட்டுகிறது.
ஏழுக்கு மேலே, ரோசாப்பு தண்ணீர் சோடா, இதெல்லாம் புகைப்படத்தில் இடம்பெறவில்லையே.
இப்படிக்கு.
K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை
உண்ட அனைவருக்கும் செரிக்கட்டுமாக
ReplyDeleteஇதில் நல்லதொரு விஷயம் என்னவெனில் உடல் நலக்குறைவால் அவதிப்படும் ஒரு உஸ்தாத்க்கு அவரின் மருத்துவத்திற்காக நிதி வசூலிக்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்
ReplyDeleteஎன்னோக்கத்திற்க்காக வசூலிக்கப்பட்டதோ அந்நோக்கத்திற்கு ஏக இறைவன் ஏற்று அவருக்கு நல் சுகத்தை தந்தருள்வானாக...ஆமீன்
மந்திபோடும் சகோதரர்கள் சிந்தனைக்கு
ReplyDeleteஜபருல்லா முஸ்தபா என்ற சகோதரர் ADTக்கு எழுதிய மடலில்
சோமாலியாவில் உணவு கிடைக்காமல் மக்கள் பரிதவித்து வருகின்றனர். பஞ்சமும், பட்டினியும் தலை விரித்தாடுகிறது. பல லட்சம் பேரின் உயிர்கள் இன்று ஊசலாடிக் கொண்டிருக்கின்றன. கடந்த 60 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தற்போது பஞ்சம் பெரிதாகியுள்ளது, நிவாரண முகாம்களில் தஞ்சமடைந்த மக்களுக்கோ சரியான உணவு கூட கிடைக்காமல் பரிதவித்து வருகின்றனர். பசியால் அழும் குழந்தைகளுக்கு கால் வயிறு உணவு அளிக்கக் கூட வழியில்லாமல் பெற்றோர்கள் சாப்பாட்டுத் தட்டுடன் அல்லாடிக் கொண்டிருக்கின்றனர்.
புனித ரமழானுடைய நாட்களில் நோன்பை நோற்ற நிலையில் அல்லாஹ்வின் மார்க்கத்துக்காக போராடும் எகிப்திய சகோதரர்கள்- என உலகில் பல பகுதிகளிலும் சொந்த நிலத்தையும், சொந்த பந்தங்களையும் கலவரங்களில் இழந்து விட்டு வயதான பெற்றோரையும் குழந்தைகளையும் தூக்கிக் கொண்டு ஒதுங்க இடமில்லாமல் நாடோடிகளாக அலைந்து கொண்டிருக்கும்
மக்களையும்
என்றாவது நினைத்ததுன்டா
அப்படி நினத்திருந்தால் மந்தி விருந்தோம்பல் பணம் படைத்தவர்களுக்காக அல்லாமல் மாற்றம் வந்திருக்குமே.
சிந்தித்து அடுத்துவரும் வருடங்களில் மந்தி போட நினைப்பவர்கள் அதை மந்தி விருந்து என்ற பெயரை மாற்றி ஈத் மிலன் என்று பெயரிட்டு முக்கிமாக அரசாங்க அலுவலர்களையும் முக்கியஸ்த்தர்களான மாற்றுமத சகோதரர்களையும் அழைத்து அவர்களிடம் சங்க் பரிவார்கள் விதைத்ததை வேரோடு பிடிங்கிவிடலாமே
சிதிப்பீர்களா?