நெஞ்சை உறையவைக்கும் இந்த சோக நிகழ்வு அமெரிக்காவில் வசிக்கும் அதிரையர்களை மட்டுமல்ல அனைத்துலக அதிரையர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
சிறுமி முஃப்லிஹாவின் ஜனாஸா இன்று 21-08-2013 புதன்கிழமை அமெரிக்க நேரப்படி லுஹர் தொழுகைக்குப் பிறகு கலிஃபோர்னியாவில் நல்லடக்கம் செய்யப்படுகிறது.
சிறுமியின் மறுமை வாழ்வில் ஜன்னதுல் ஃபிர்தொவ்ஸ் என்னும் உயர்ந்த சுவர்க்கம் கிடைத்திட அனைவரும் துஆ செய்வோமாக.!
சிறுமி முஃப்லிஹாவை இழந்து மீலாத்துயரில் இருக்கும் பெற்றோகளுக்கும், உறவினர்களுக்கும் அல்லாஹ் அவர்களின் மனதில் இவ்விழப்பை பொறுத்துக் கொள்ளும் சக்தியைக் கொடுத்து மனதில் சாந்தியையும் சமாதானத்தையும் கொடுப்பானாக.!
ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் இருக்கும் மற்றொரு சிறுமி கூடிய விரைவில் பூரண நலம் பெற்று வர நாம் அனைவரும் துஆ செய்வோமாக.!
தகவல் : அதிரை சித்திக்
சிறுமி முஃப்லிஹாவை இழந்து மீலாத் துயருற்று இருக்கும் பெற்றோர்களுக்கும்,உறவினர்களுக்கும் அதிரை நியூஸ் குழுவினர்கள் ஆழ்ந்த இரங்கலை தெரியப்படுத்திக் கொள்வதுடன். அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்கிறோம்.
தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கும் மற்றொரு சிறுமி விரைவில் பூரண நலம் பெற்று வீடு திரும்ப துஆ செய்கிறோம்.
Inna lilaahi....
ReplyDeleteஇன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்...
ReplyDeleteஅன்னாரின் ஹக்கில் துஆ செய்வோமாக...
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
ReplyDeleteinnaa lillahi va inna ilaihi rajiyoon
ReplyDeleteஇன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

ReplyDeleteஇன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇறைவனிடமிருந்தே வந்தோம்; இன்னும் அவனிடமே மீளக்கூடியவர்களாகஇருக்கிறோம்!
சிறுமி முஃப்லிஹாவை இழந்து மீலாத் துயருற்று இருக்கும் பெற்றோர்களுக்கும்,உறவினர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரியப்படுத்திக் கொள்வதுடன். அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்கிறோம்.
தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கும் மற்றொரு சிறுமி விரைவில் பூரண நலம் பெற்று வீடு திரும்ப துஆ செய்கிறோம்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDeleteசிறுமி முஃப்லிஹாவை இழந்து மீலாத் துயருற்று இருக்கும் பெற்றோர்களுக்கும்,உறவினர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரியப்படுத்திக் கொள்வதுடன். அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்கிறோம். தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கும் மற்றொரு சிறுமி விரைவில் பூரண நலம் பெற்று வீடு திரும்ப துஆ செய்கிறோம்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
ReplyDeleteகண்ணீர் மல்க கூருக்கிறேன் அன்னாரின் தந்தைக்கும் தாய்க்கும் மன அமைதியை அல்லாஹ் அருள்வானாக மறுமை வாழ்வை சிறப்பாக்கிடவும் எனது துஆச்செய்கிறேன்
ReplyDeleteஇன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteஅன்னாரின் தந்தைக்கும் தாய்க்கும் மன அமைதியை அல்லாஹ் அருள்வானாக மறுமை வாழ்வை சிறப்பாக்கிடவும் என துஆச்செய்கிறேன்
ReplyDeleteஇன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
ReplyDeleteதீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கும் மற்றொரு சிறுமி விரைவில் பூரண நலம் பெற்று வீடு திரும்ப துஆ செய்கிறோம்.