.

Pages

Wednesday, August 7, 2013

துபையில் நாளை நோன்புப்பெருநாள் என அறிவிப்பு ! மகிழ்ச்சியில் மக்கள் !

துபையில் நாளை 08/08/2013 வியாழக்கிழமை அன்று நோன்புப்பெருநாள் கொண்டாடப்படுவதாக  ஐக்கிய அரபு எமிரேட்சின் மூன் கமிட்டி அறிவித்துள்ளது.செய்தி கேள்விப்பட்டு மக்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கினர். பெருநாள் கொண்டாடுவதற்கான ஆடைகள் வாங்குவதற்காகவும், ஸ்பெஷல் உணவுவகைகள் சமைப்பதற்க்காகவும் பொருட்கள் வாங்க இங்குள்ள அனைத்துக் கடைகளிலும் கூட்டம் நிரம்பி வழிந்து காணப்பட்டன. வெளியூரில் இருக்கும் உறவினர்கள், நண்பர்கள் துபையில் இருக்கும் உறவினர், நண்பர்களுடன்  பெருநாள் கொண்டாடுவதற்காக வருவதால் அனைத்து பேரூந்து டாக்ஸிகளிலும் கூட்டம் மிகுதியாக இருந்தது. இன்று நகர் முழுதும் பரபரப்புடன் காணப்பட்டன.







அதிரை நியூஸிற்காக துபையிலிருந்து அதிரை மெய்சா

1 comment:

  1. அனைவருக்கும் என் இதயம் கனிந்த ரமலான் நல் வாழ்த்துக்கள்

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.