இன்று [ 06-08-2013 ] மாலை அதிரை லாவண்யா மற்றும் சாரா மஹாலின் உரிமையாளர் சார்பாக மத நல்லிணக்க இஃப்தார் நிகழ்ச்சி நமதூர் லாவண்யா திருமண மஹாலில் சிறப்பாக நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினராக நமது சட்ட மன்ற தொகுதியின் உறுப்பினர் ரெங்கராஜன் M.L.A. அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
முன்னதாக லாவண்யா மற்றும் சாரா மஹாலின் உரிமையாளரும், லயன்ஸ் சங்கத் தலைவருமாகிய அஹமது அவர்கள் வந்திருந்த அனைவரையும் வரவேற்று உபசரித்தார்.
இந்நிகழ்ச்சியில் அதிரை அனைத்து மஹல்லா கூட்டமைப்பின் தலைவர் மற்றும் செயலாளர் உள்ளிட்ட ஏனைய நிர்வாகிகள், அதிரை பைத்துல்மால் தலைவர் , செயலாளர் உள்ளிட்ட ஏனைய நிர்வாகிகள், லயன்ஸ் சங்க தலைமை நிர்வாகிகள், லியோ கிளப் நிர்வாகிகள், தி,மு.க, அ.தி,மு.க, காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் அதிரை நகர தலைமை நிர்வாகிகள், அனைத்து மதத்தை சார்ந்த அதிரை நகர முக்கியஸ்தர்கள் ஆகியரோடு பத்திரிக்கையாளர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இஃப்தார் நிகழ்ச்சி முடித்தவுடன் லாவண்யா மஹாலில் மஹ்ரிப் தொழுகை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
நிகழ்ச்சி சிறக்க லயன்ஸ் சங்கச்செயலாளர் பேராசிரியர் செய்யது அஹமது கபீர் அவர்கள் உடனிருந்து உதவினார்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.