இறைவனின் பேருதவியால் அதிரை பழஞ்செட்டித் தெருவில் கடந்த 30 ஆண்டுகளாக திறம்பட இயங்கி வருகின்ற A.J. பள்ளிவாசலில் மதரஸா ஒன்றை ஏற்படுத்துவதற்காக புதிய கட்டிடம் ஒன்றை எழுப்ப உத்தேசித்து, அதன்படி ஆரம்பகட்ட பணிகளும் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. இந்த பணிகளுக்காக நிதி உதவியை நம்மிடம் எதிர்பார்த்து வேண்டுகோள் விடப்பட்டுள்ளது. உதவ எண்ணுகின்ற தயாள மனம் படைத்தோர் நேரடியாக இணைப்பில் குறிப்பிட்டுள்ள A.J. பள்ளிக்குச் சொந்தமான வங்கி கணக்கின் வழியாகவோ அல்லது இணைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள அலைப்பேசியின் வழியாகவோ தொடர்பு கொண்டு உதவலாம்.
Monday, August 5, 2013
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.