கலிபோர்னியா மாகாணத்தில் வசிக்கும் நம் அதிரையர் ரமலான் மாதத்தில் இப்தார் விருந்து பலமுறை நடந்ததில் குடும்பத்தோடு வந்து விருந்துண்டு கலந்துரையாடி மகிழ்ந்தனர்.
அதன் தொடர்ச்சியாக ரமளானின் கடைசி வாரத்தில் சகோதரர் கா. மு. சபி அவர்களின் இல்லத்தில் சிறப்பாக இப்தார் விருந்து நடைபெற்றது .
வந்திருந்த அனைவரையும் உள்ளன்போடு சபி காக்கா அவர்கள் வரவேற்று உபசரித்தார்கள். இனிய ரமலான் நிறைவு விழாவைபோல அனைவருக்கும் அமைந்தன.
தகவல் மற்றும் புகைப்படங்கள் :
அதிரை சித்திக் மற்றும் எம்.எம்.எஸ் சிராஜ்
ஷேக் மற்றும் சம்சுதீன்
நீண்ட நாட்களுக்கு பிறகு நம்மவர்களை சிறப்பானதொரு நிகழ்ச்சியின் மூலம் புகைப்படத்தில் காண்பதற்கு மகிழ்ச்சியாக இருக்கிறது !
ReplyDeleteஅனைவருக்கும் ரமலான் வாழ்த்துக்கள்...
அனைவருக்கும் ரமலான் மற்றும் ஈத் நல்வாழ்த்துக்கள்...
ReplyDeleteவெகு காலங்களுக்குப் பிறகு சித்திக் காக்கா மற்றும் என்னுடைய காக்காவின் நண்பர் சம்சுதீன் இப்புகைபடத்தின் மூலம் காண நேர்ந்தது.
அனைவருக்கும் ரமலான் வாழ்த்துக்கள்
ReplyDelete