நாள் ஒன்றுக்கு 20 கிலோ அரிசியில் தயாரிக்கப்படும் நோன்பு கஞ்சியை இப்பகுதியை சுற்றியுள்ள பொதுமக்கள், சிறுவர் சிறுமிகள் ஆர்வமாக வந்து வாங்கிச் செல்கின்றனர். இதற்காக பள்ளியின் நிர்வாகம் சார்பாக குழுவினர் நியமித்து தினமும் அஸர் தொழுகைக்குப்பின் நோன்பு கஞ்சி விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. தினமும் பள்ளியில் ஹிஜ்பு மற்றும் இரவு தொழுகை ( வித்துரு ) நடைபெற்று வருகிறது.
நோன்பு கஞ்சிக்கு நிதி உதவி அளிக்க விரும்புவோர் கீழ் கண்ட நோட்டிசில் குறிபிடப்பட்டுள்ள நபர்களை தொடர்பு கொண்டு உதவலாம்.
பெரும்பாலான சிறுபிள்ளைகள் பள்ளிகளுக்கு கஞ்சி வாங்க கொண்டுவரும் டிப்பன் பாசில் (நம்மஊருபாசையில் ) மூடி கிடையாது தெரு தூசுகள் மண்ணுகள் கஞ்சியில் விழாமல் இருக்க கஞ்சி வாங்கும் பாத்திரங்களுக்கு மூடிகொடுத்து விடவும்.
ReplyDeleteகஞ்சி வாங்கி செல்லும் சிறுபிள்ளைகள் தெருவில் உள்ள மாடுகளுக்கு பயந்து மணிக்கணக்கில் நிற்கும் இதைபார்க்க வேடிக்கையுடன் கூடிய பரிதாபமாக இருக்கும் .
Good comment
Delete30days 30 mosque
ReplyDelete