.

Pages

Monday, July 14, 2014

சவூதி ஜித்தாவில் அதிரையர்கள் கூடி நின்று ரசித்த உலககோப்பை கால்பந்தாட்ட இறுதி போட்டி !

கடந்த ஒரு மாதகாலமாக கோலாகலமாக நடந்து வந்த உலக கோப்பை இறுதி ஆட்டம் நேற்று நள்ளிரவு இந்திய நேரப்படி 12:30 மணிக்கு தொடங்கியது இவ் விளையாட்டினை சவுதி ஜெட்டாஹ் ஷரபியா பகுதியில் அமைந்துள்ள சிறிய கடைகள் மற்றும் பெரிய ஷாப்பிங் மால்களிலும், தெரு ஓரங்களிலும் அகல எல் சி டி தொலைக்கட்சியில் ஒளிப்பரப்பு செய்யப்பட்டது. அதிரையர்கள் உள்பட ஏராளமான இந்திய ரசிகர்கள் கூடி நின்று ரசித்தனர்.

செய்தி மற்றும் புகைப்படங்கள் : முனாஸ்கான்





2 comments:

  1. Asthah firullaahu.........I hope so????? most of them lost their salaththu Tharawih......

    ReplyDelete
  2. சகோதரரே சலத்துதரவியாஹ் 10 மணிக்கெல்லாம் முடிந்து லோக்கல் நேரம் 11 மணிக்கே தொடங்கியது

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.