.

Pages

Tuesday, November 25, 2014

ராட்சஷ கட்டியுடன் போராடிய 11 வயது சிறுவனுக்கு அறுவை சிகிச்சை மூலம் அகற்றம் ! [ படங்கள் இணைப்பு ]

மெக்ஸிக்கோ நாட்டை சேர்ந்த 11 வயது நிரம்பிய சிறுவனின் இடது பக்க கழுத்து பகுதியில் ராட்ஷச கட்டி வளர்ந்து காணப்பட்டது. இதனால் மிகவும் அவதியுற்று வந்தான். இந்நிலையில் நியூ மெக்ஸிக்கன் பல்கலைகழக குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இச்சிறுவனுக்கு அறுவை சிகிச்சை மூலம் கட்டியை அகற்றும் பணியில் மருத்துவ குழுவினர் ஈடுபட்டனர். இதில் 25 மருத்துவர்கள், 12 மணி நேரத்திற்கும் மேலாக மேற்கொண்ட அறுவை சிகிச்சையில் வெற்றிகரமாக கட்டி அகற்றப்பட்டதாக தகவல் தெரிவிக்கின்றன. தற்போது மருத்துவமனையில் சிறுவனுக்கு தொடர்ந்து மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.