.

Pages

Monday, November 17, 2014

ராஜாமடம் பாலத்தை கடந்து கரைபுரண்டு ஓடும் வெள்ளம் !

நீண்ட நாட்களுக்கு பிறகு தொடர் மழை காரணமாக தொக்காலிக்காடு மகாராஜா சமுத்திர அணையிலிருந்து வெளியேறும் வெள்ளத்தால் அதிரை அடுத்துள்ள ராஜாமடம் பாலத்தின் அடியில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. இதனை பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் பார்த்து செல்கின்றனர். ஏராளமானோர் குளித்தும் வருகின்றனர்.

ராஜாமடம் பாலத்தை கடந்து செல்லும் வெள்ளம் அனைத்தும் அருகில் உள்ள கடலில் வீணாக கலந்து வருவது குறிப்பிடத்தக்கது.

2 comments:

  1. மழை நீர் எல்லாம் வீணாக கடலில் கலக்கிறது. இதை சேமித்து வைத்தால் நிலத்தடி நீர் கூடும் சுற்றிஉல்ல விவசாய்கள் பயன்பெறலாம். இந்த அறிவு எல்லாம் இந்த திருட்டு கும்பல்களுக்கு எப்படி தெரியும்... 200 ருபாய் கொடுத்து ஓட்டு வாங்கிவிடலாம் என்று நினைத்து கொள்ளை அடிக்கும் போது.. இதே நிலைமைதான் தமிழகத்தின் எல்லா இடங்களிலும்.

    தண்ணீர் வச்சு தான் அரசியல் நடத்துரானுங்க! பாவிங்க

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.