.

Pages

Thursday, November 20, 2014

பாகிஸ்தானிலிருந்து கடல் காகம் அதிரை வருகை ! [ படங்கள் இணைப்பு ]

ஆண்டுதோறும் அக்டோபர் முதல் மார்ச் வரை சீசன் பறவைகள் சீசன் துவங்குகிறது. இந்த இடைப்பட்ட காலத்தில் நாகை மாவட்டம் கோடியக்கரை பறவைகள் சரணாலயத்துக்கு ஏராளமான பறவைகள் வரத்துவங்கும்.

அதிரையில் உள்ள காந்தி நகரில் மீன் பிடி துறைமுகம் உள்ளது. இங்குள்ள மீனவர்கள் படகுகளில் கடலுக்கு சென்று மீன்பிடித்து வருகின்றனர். இங்குள்ள துறைமுக பகுதிக்கு பாகிஸ்தான், இலங்கை உள்ளிட்ட நாடுகளிலிருந்து ஏராளமான கடல் காகங்கள் வருகின்றன. 2 கிலோ வரை எடைகொண்ட இப்பறவையை நீர் காகம் என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறது. தினமும் காலை 6 மணி முதல் 9 மணி வரையும், மாலை 4 மணி முதல் 6 மணி வரை கூடுகின்றன. கடல் காகத்தை இப்பகுதியினர் ஆர்வத்துடன் பார்த்து ரசிக்கின்றனர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.