இது குறித்து அப்பகுதிய சேர்ந்த முஹைதீன் பாட்சா, மற்றும் பாட்ஷா கனி உள்ளிட்ட அப்பகுதியை சேர்ந்தோர் கூறியதாவது,
வாழும் போது எப்படி அன்பை மட்டுமே பிரதானமாய் கொண்டு மனிதர்களை கருணையால் சூழ்ந்து சிகிச்சை செய்து சாதித்தாரோ, அது போலவே அவர் இறந்த போதும் மதமாச்சர்யங்களை தவிடு பொடியாக்கி மனித நேயத்தை, மதம் கடந்த பெரும் நேசத்தை அவர் இறந்து போய்விட்டலும் அவரது பூத உடல் நிரூபித்துக் காட்டிவிட்டது.
இத்தனை மக்கள் ஒன்று கூடி திரண்டது தங்கள் ஆற்றாமையை வெளிப்படுத்துகிறது என்றால் இதில் மருத்துவர் ஐயா அவர்கள் மக்களின் மீது காட்டிய மெய்யன்பும், மக்கள் அனைவரும் மருத்துவர் ஐயா அவர்களிடம் காட்டிய பேரன்பு மட்டுமே காரணம். ஒரு அரசியல் வாதிக்கோ, ஒரு நடிகருக்கோ கூடிடும் கூட்டத்தில் சுயநலம் கலந்திருக்கும் ஆனால் இங்கு கூடிய கூட்டத்திற்கு அன்பும், ஆற்றாமையும், மனிதநேயரை பிரிந்துவிட்டோம் என்ற பிரிவுத்துயரும் மட்டுமே தான் காரணமாக உண்டு என்றனர்.
நன்றி: தினகரன்
ஒவ்வொருவரும் இதைபோல நடந்து கொண்டால் எந்த மத சண்டையும் வராது ....ஆனா அரசியல் பண்ண முடியாது
ReplyDeleteஇப்போதாவது பி ஜே பி மற்றும் ஆர் எஸ் எஸ் சகோதரர்கள் தெரிந்து கொள்ளட்டும் ....புரிந்துகொள்ளட்டும் ..மனிதநேயம் +மாறாத அன்பு + படைப்பினங்கள் மீது கருணை இப்படி அடுக்கி கொண்டே போகலாம்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜூவூன்
ReplyDeleteசிறந்த மனிதாபிமானி, இவரின் சேவைகள் அளப்பரியது என்பதால் மக்கள் தங்கள் அன்பை அவரின் இறுதி பயணத்தில் காட்டி விட்டார்கள், அவரின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல் - பிராத்திப்போம்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜூவூன்
ReplyDeleteசிறந்த மனிதாபிமானி, இவரின் சேவைகள் அளப்பரியது என்பதால் மக்கள் தங்கள் அன்பை அவரின் இறுதி பயணத்தில் காட்டி விட்டார்கள், அவரின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல் - பிராத்திப்போம்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜூவூன்.
ReplyDeleteஅன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்
ReplyDeleteஆர்வலர் புண்கணிுர் புுசல் தரும் போதினிலே.
மதத்தைத் தாண்டி மனிதநேயம் இங்கு நிலைநாட்டப் பட்டு இருக்கிறது.என்று தான் சொல்லவேண்டும். இப்படி அனைத்து மதத்தவரும் மனிதநேயத்துடன் நடந்து கொண்டால் நாட்டு மக்கள் மகிழ்வுடன் வாழலாம்.
ReplyDeleteஅன்னாரை. இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரியப் படுத்திக் கொள்கிறேன்.
ஏக இறைவன் இவரின் தவறுகளை மன்னிப்பானாக .
ReplyDeleteமனிதர்களே மதிக்க வேண்டியது மதங்களை அல்ல ,
மனித நேயங்களை என்று அருமையாக வாழ்ந்து காட்டியுள்ளார்.