.

Pages

Wednesday, November 26, 2014

சுற்றுலாப்பயணிகள் மீது கல் எறிந்த மனிதக்குரங்கு ! மிருகக்காட்சி சாலையில் பரபரப்பு !!

அயர்லாந்து நாட்டில் உள்ள மிருகக்காட்சி சாலையில் மனிதக்குரங்கை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தே வீடியோ எடுத்த சுற்றுலாப்பயணிகள் மீது மனிதக்குரங்கு திடீரென கல்லை எடுத்து எறிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

அயர்லாந்து நாட்டில் உள்ள பெர்லின் மிருகக்காட்சி சாலையில் சமீபத்தில் புதிதாக மனிதக்குரங்கு ஒன்று வந்திருந்தது. இந்த குரங்கை வேடிக்கை பார்க்கவும் புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்கவும் சுற்றுலாப்பயணிகள் குவிந்தனர். தொடர்ச்சியாக புகைப்படமும், வீடியோவும் எடுத்ததால் கடுப்பாகிய மனிதக்குரங்கு ஒரு கட்டத்தில் கல்லை எடுத்து சுற்றுலாப்பயணிகள் மீது வீசியது. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மனிதக்குரங்கு எறிந்த கல்லால் இளம்பெண் ஒருவருக்கு சிறிய காயம் ஏற்பட்டது. அதன்பின்னர் மிருகக்காட்சி சாலை நிர்வாகிகள் மனிதக்குரங்கை வீடியோ மற்றும் புகைப்படம் எடுக்க தடை விதித்துள்ளனர்.

Source : Dailymail

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.