.

Pages

Sunday, November 23, 2014

அதிரையில் தவ்ஹீத் ஜமாத் சார்பில் பெண்கள் அரபிக்கல்லூரி !

தவ்ஹீத் ஜமாத் அதிரை கிளையின் ஆலோசனை கூட்டம் நேற்று ( 22-11-2014 ) தவ்ஹீத் பள்ளியில் தலைவர் பீர் முகம்மது தலைமையில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் வருகின்ற 30-11-2014 ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணி முதல் பகல் 2.00 வரை தஞ்சை காலி இரத்த வங்கியுடன் இணைந்து  நடுத்தெரு ஆயிஷா மகளிர் அரங்கில் இரத்த தானம் மற்றும் இரத்த வகை கண்டறியும் முகாம் நடத்துவது என்றும், வருகின்ற 2015 கல்வியாண்டிலிருந்து தவ்ஹீத் ஜமாத் சார்பாக பெண் அரபிக்கல்லூரி ஆரம்பிப்பது எனவும் தீர்மானிக்கப்பட்டது.

TNTJ அதிரை கிளை 
தகவல்: எம் ஐ அப்துல் ஜப்பார்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.