இதில் மாவட்ட பேச்சாளர் அன்வர் அலி, 'கந்தூரி விழாக்களை கண்டித்து' என்ற தலைப்பிலும், மாநில பேச்சாளர் அஸ்ரப்தீன் பிர்தவ்ஸி, 'தவ்ஹீத் ஜமாத்தின் அன்பான அழைப்பு' என்ற தலைப்பிலும் உரை நிகழ்த்தினார்கள். இதில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
Wednesday, November 19, 2014
கந்தூரிக்கு எதிராக கடற்கரைதெருவில் அதிரை TNTJ நடத்திய தெருமுனை பிரச்சாரம் !
இதில் மாவட்ட பேச்சாளர் அன்வர் அலி, 'கந்தூரி விழாக்களை கண்டித்து' என்ற தலைப்பிலும், மாநில பேச்சாளர் அஸ்ரப்தீன் பிர்தவ்ஸி, 'தவ்ஹீத் ஜமாத்தின் அன்பான அழைப்பு' என்ற தலைப்பிலும் உரை நிகழ்த்தினார்கள். இதில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
1 comment:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
நாங்கள் தான் அதிரையில் 1980 ல் தவ்ஹீத் அமைப்பை ஏற்படுத்தியவர்கள் என்று பீலா விடுபவர்கள் இதுபோன்ற சமாதி வழிப்பாட்டை எதிர்பதில் தயக்கம் காட்டுவது ஏன் தர்ஹா வழிபாடுகள் செய்யும் தெருகளில் உள்ளவர்களை முக்கிய நிர்வாகிகளாக வைத்திருந்தும் நோட்டிஸ் மட்டும் போட்டால் போதுமா? நடுத்தெருவில் காட்டும் வீரத்தை சமாதி வழிப்பாடு செய்யும் இடங்களிலும் காட்டுங்கள் இல்லை என்றால் நீங்கள் கொள்கையற்றவர்கள் என்பது உண்மையாகிவிடும்
ReplyDelete