.

Pages

Wednesday, November 26, 2014

தஞ்சை ரயில்வே சந்திப்பு: கிளிக்.. கிளிக்.. [ படங்கள் இணைப்பு ]

தஞ்சை ரயில் நிலையம் ஒரு நாளைக்கு 20,000 க்கும் மேற்பட்ட பயணிகள் பயணிக்கும் ஒரு முக்கிய ரயில்நிலையம் மேலும் ஒரு வருடத்திற்கு 22 கோடிக்கு மேல் வருமானம் ஈட்டும் ரயில்நிலையம், தென்னக ரயில்வேயின் திருச்சி கோட்டத்தில் கடந்து செல்லும் பயணிகள் மற்றும் வருமானத்தில் அடிப்படையில் திருச்சிக்கு அடுத்தபடியாக இரண்டாவது பெரிய நிலையம், வருடத்திற்கு பல லட்சம் மக்களும், பல கோடி வருமானம் ஈட்டும் ஒரு முக்கிய ரயில் நிலையமாக இருந்து வருகிறது.

அதிரை வழியாக சென்னை சென்று வந்த கம்பன் எக்ஸ்பிரஸ் ரயில் போக்குவரத்தை நிறுத்தியதிலிருந்து, சென்னை சென்று வர இந்த ரயில் நிலையத்தையே அதிரையர் அதிகளவில் பயன்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

படங்கள்: திரு. பாஸ்கரன் செல்லப்பன்

2 comments:

  1. சொந்த ஊர் ரயில்வே ஸ்டேஷன் என்னாச்சு

    ReplyDelete
  2. உள்ளூர் ரயில் வர ஏற்பாடு செயுன்கப்பா

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.