பட்டுக்கோட்டை அஞ்சல் நிலையம் முன்பு பல்வேறு அரசியல் கட்சிகள், விவசாய அமைப்புகள் ஆரப்பட்டம் நடத்தினர். இதில் பட்டுக்கோட்டை சட்ட மன்ற உறுப்பினர் திரு. என்ஆர் ரெங்கராஜன் எம்எல்ஏ தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் 500 பேர் கலந்து கொண்டனர். போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பட்டுக்கோட்டையில் இன்று கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.
செய்தி மற்றும் படங்கள்:
அதிரை மைதீன்
பெங்களூர் காரன் தன் விவசாய்கள் பாதிக்க கூடாதான்னு அணைகள் ஆங்காங்கே கட்டி விவசாயத்திற்கு பயன்படுத்துறான், நம்ம அரசு இலவசம் கொடுத்து மக்களை முட்டலாக்குது இதுவரை எத்தனை தடுப்பணைகள் கட்டீருக்கிரீன்கன்னு சொல்லுங்க பாருப்போம், எதிர்ப்பு தெருவிக்க ஒரு கூட்டமா?
ReplyDelete