.

Pages

Monday, November 24, 2014

செடியன் குளத்திற்கு தண்ணீரை கொண்டு வரும் முயற்சியில் அதிரை TNTJ

CMP வாய்காலில் இருந்து செடியன் குளத்திற்கு தண்ணீர்விடும் களப்பணியில் அதிரை தவ்ஹீத் ஜமாஅத்தினர் நேற்று இரவு முழுவதும் ஈடுபட்டனர்.

TNTJ அதிரை கிளை
தகவல்: எம் ஐ அப்துல் ஜப்பார்

2 comments:

  1. ஒன்றுக்கும் உதவாத மேசை தட்டிகளால் ஒரு ஏரி குளம் கூட தூர் வாரப்படவில்லை, மழை நீர் வீணாக கடலுக்கு செல்லுது, இரவு பகல் பாராமல் குலத்திற்கு தண்ணீர் கொண்டுவரும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் அன்பர்களுக்கு வாழ்த்துக்கள் - நன்றி.

    ReplyDelete
  2. சகோதர்களை நானும் வாழ்துகிறேன் வரவேற்கிறேன்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.