செவ்வாய்க்கிழமை பகலில் மாலை 4 மணி வரை பதிவான மழையளவு (மில்லிமீட்டரில்):
அதிரை 23.8, மதுக்கூர், பட்டுக்கோட்டை தலா 20, ஈச்சன்விடுதி 15.4, கும்பகோணம் 8.4, திருவிடைமருதூர் 8, பேராவூரணி 7, மஞ்சலாறு 4.6, ஒரத்தநாடு 4, நெய்வாசல் தென்பாதி 3.2, வெட்டிக்காடு 2.2, பாபநாசம் 2, தஞ்சாவூர் 1.2
masha Allah
ReplyDeleteAthirai rainfall 3cm
ReplyDelete