ஷார்ஜா: ஐக்கிய அரபு நாடுகளின் இரண்டாவது பெரிய நகரான ஷார்ஜாவில் பால்கனியில் துணியை காய வைத்தால் ₹ 8,000 அபராதம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஷார்ஜாவில் வசிக்கும் மக்கள் தங்கள் வீட்டு பால்கனியில் துணிகளை காய வைக்க தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், வீட்டில் ஆபத்தான விலங்குகளை செல்லப்பிராணிகளாக வளர்க்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
பால்கனியில் பொருட்களை அடைத்து வைப்பது, துணிகளை காய வைப்பது, டிஷ் ஆன்டனாவை வைத்தல், குப்பைக்குவியல், கயிறு கட்டுதல் போன்றவைகளை செய்தால் ₹ 8,000 அபராதம் செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நகரின் அழகை காக்கவும், பசுமையை பேணவுமே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் வீடுகளில் ஆபத்தான விலங்குகளை செல்லப் பிராணிகளாக வளர்த்தால் ரூ. 16. 4 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.