.

Pages

Tuesday, November 18, 2014

சவூதி ஜித்தாவில் மரணமடைந்த முத்துப்பேட்டை வாலிபரின் உடல் இன்று நல்லடக்கம் !

முத்துப்பேட்டை ஆஷாத் நகரை சேர்ந்தவர் ராஷிக் அலி. இவர் சவூதி ஜித்தாவில் உள்ள நிறுவனமொன்றில் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் கடந்த 14-11-2014 அன்று ஜித்தாவில் மாரடைப்பால் திடீர் மரணத்தை தழுவினார்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் 

அன்னாரின் ஜனாஸா சவூதி நேரப்படி இன்று மாலை அஸர் தொழுகைக்குப் பிறகு ஜித்தா பாப் மக்கா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.

19 comments:

  1. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    ReplyDelete
  2. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    ReplyDelete
  3. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    ReplyDelete
  4. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    ReplyDelete

  5. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete
  6. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete
  7. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    நம் சமுதாய இளைஞர்கள் மாரடைப்பால் அதிகளவில் இறக்கிறார்கள், உணவு கட்டுபாடும், விழிப்புணர்வும் தேவை.

    ReplyDelete
  8. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    ReplyDelete
  9. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    Allahu Poodumanavan ivaruku Nar Kuuli alipadarku..

    ReplyDelete
  10. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete
  11. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்


    இப்படிக்கு.
    ஜம் ஜம் அஸ்ரப்
    கோழிக் கடை🐓🐓🐓🐓🐓
    செக்கடிமோடு
    Adirampattinam.- 614701
    Thanjavur district.
     -0091 9976438566

    ReplyDelete
    Replies
    1. மௌத் விசயத்திலும் கோழிக்கடை விளம்பரமா?
      this is too too much



      Delete
  12. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்


    இப்படிக்கு.
    ஜம் ஜம் அஸ்ரப்
    கோழிக் கடை🐓🐓🐓🐓🐓
    செக்கடிமோடு
    Adirampattinam.- 614701
    Thanjavur district.
     -0091 9976438566

    ReplyDelete
    Replies
    1. மௌத் விசயத்திலும் கோழிக்கடை விளம்பரமா?

      Delete
  13. இன்னாலில்லாஹி வஇன்னாஇலைஹிராஜிஊன்

    ReplyDelete
  14. இன்னாலில்லாஹி வஇன்னாஇலைஹிராஜிஊன்


    ReplyDelete
  15. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete

  16. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.