.

Pages

Friday, January 9, 2015

அதிரை அரசு மருத்துவனையில் ₹ 3 லட்சம் மதிப்பீட்டில் புதிய சிமென்ட் சாலை !

சுகாதார துறை சார்பில் அதிரை அரசு மருத்துவனையில் ₹ 3 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக சிமென்ட் சாலை பணி நடைபெற்று வருகிறது.

அதிரை அரசு மருத்துவமனையின் வளாகத்தில் பெண்களுக்கான பிரசவ வார்டு அமைந்துள்ளது. இந்த கட்டிடத்திலிருந்து அறுவை சிகிச்சை கூடம் வரை அமைந்துள்ள பகுதியை இணைக்கும் வகையில் 65 மீட்டர் நீளத்தில் புதிதாக சிமென்ட் சாலை போடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அவசர காலத்தில் நோயாளிகளை வில் சேர், ஸ்டெச்சர் ஆகியவற்றில் கொண்டு செல்ல இந்த பாதையை பயன்படுத்த இருப்பதாக கூறப்படுகிறது. திட்ட மதிப்பீடு ₹ 3 லட்சம் என கூறப்படுகிறது.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.