.

Pages

Sunday, January 11, 2015

சவூதியில் அய்டா மாதாந்திரக் கூட்டம் மற்றும் நிர்வாகிகள் தேர்வு!

ஜனவரி 9, 2015 வெள்ளி மாலை 5 மணியளவில் ஜித்தாவில் "அய்டா" வின் மாதாந்திரக் கூட்டம் நடைபெற்றது

வழக்கமான நிகழ்வுகளுடன் இந்த அமர்வில் புதிய பொருப்புதாரிகள் தெரிவு செய்யப் பட்டனர்.

தலைவராக சகோ.ரஃபியா போட்டியின்றி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப் பட்டார். உப தலைவராக சகோ. M F அஸ்லம்,செயலாளர்களாக சகோ. ஜஃபருல்லாஹ் மற்றும் அப்துல்காதர் ஜெய்லானி, பொருளாளராக சகோ.அப்துல் அஜீஸ் துணை பொருளாளராக முகமது   நூஹ் பொறுப்பேற்றனர்.

சகோ.பஷீர்,சகோ.A .J .தாஜுதீன்,சகோ.ஹபீப், சகோ.நெய்னா (அஜ்வா)ஆகியோர் ஆலோசகர்களாகத் தொடர்கின்றனர்.

தொடர்ந்து சமுதாய அக்கறை, ஊர்நலன்,பரஸ்பர ஒற்றுமையுடன் இனிவருங்காலங்களில் சேவைகளை செம்மைபடுத்தி கொள்வோம் என்ற நற்சிந்தனையுடன் அமர்வு நிறைவுபெற்றது.

5 comments:

  1. வாழ்த்துகள்

    ReplyDelete
  2. புதிய நிர்வாகிகள் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. புதிய நிர்வாகிகள் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.