முத்துப்பேட்டையில் சமீபத்தில் நடந்த தர்ஹா பிரச்சனையில் மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி தலைமையில் திரண்ட தமுமுகவினர் சம்பவ இடத்தை நேரடியாக பார்வையிட்டு, பத்திரிக்கையாளர்களையும் சந்தித்தனர். அதன்பின் காவல்துறை உயர் அதிகாரிகளையும் சந்தித்து நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொண்டனர். நடவடிக்கை எடுக்க தாமதமானால் தமிழகம் தழுவிய அளவில் போராட்டத்தை நடத்துவோம் என எச்சரிக்கை கொடுத்தனர்.
இதை தொடர்ந்து காங்கிரஸ் கட்சி தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தா.பாண்டியன், தமிழர் வாழ்வுரிமை கட்சி வேல்முருகன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் உள்ளிட்ட பல தலைவர்கள் தங்களது கண்டனங்களை அறிக்கையாக தந்தனர்.
பிரச்சனைக்குரிய பல குற்றவாளிகளை காவல்துறை கைதுசெய்தன. இந்நிலையில் தர்ஹாக்களின் கூட்டமைப்பு பேரவை தலைவரும், முத்துப்பேட்டை தர்ஹாவின் ட்ரஸ்டியுமான எஸ்.எஸ்.பாக்கர் அலி அவர்கள் ம.ம.க பொதுச்செயாலளர் அன்சாரி அவர்களை தொடர்புகொண்டு நன்றி தெரிவித்துக்கொண்டதோடு. தர்ஹா ட்ரஸ்ட் சார்பாகவும் நன்றி கடிதத்தை அனுப்பியுள்ளார்.
தொகுப்பு: முத்துப்பேட்டை முகைதீன்

மமக பொதுச்செயலாளர் தமீமுன் அன்சாரிக்கு நன்றி தெரிவித்து அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது...

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.