.

Pages

Friday, January 9, 2015

விபத்தில் சிக்கி பலத்த காயமடைந்த மற்றொரு மாணவர் பூரண நலம்பெற துஆ செய்வோம் !

அதிரை ஆஸ்பத்திரி தெருவை சேர்ந்தவர் சேக் தம்பி. இவரது மகன் இப்ராஹீம் ( வயது 16 ). பத்தாம் வகுப்பு தேர்வு எழுதி வருகிறார். இன்று மாலை பட்டுக்கோட்டை செல்லும் சாலையில் ஏற்பட்ட வாகன விபத்தில் பலத்த காயமடைந்தார்.

காயமடைந்த இவருக்கு தஞ்சை தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவர் விரைவில் பூரண குணமடைந்து வீடு திரும்ப எல்லாம் வல்ல இறைவனிடம் இருகரமேந்தி பிரார்த்தனை செய்வோம்.

8 comments:

  1. Assalamu Alaikkum

    May Allah give brother Ebrahim "Shafaa" and recover from critical stage to normal health. Insha Allah.

    ReplyDelete
  2. யா அல்லாஹ் உன்னுடைய கருணையை இப்ராஹிமின் பக்கம் காட்டுவாயாக .உலக மக்களை விபத்துக்களில் இருந்தும் ஆபத்துக்களில் இருந்தும் காப்பாற்று வல்ல நாயனே ..

    ReplyDelete
  3. யா அல்லாஹ் உன்னுடைய கருணையை இப்ராஹிமின் பக்கம் காட்டுவாயாக .உலக மக்களை விபத்துக்களில் இருந்தும் ஆபத்துக்களில் இருந்தும் காப்பாற்று வல்ல நாயனே ..

    ReplyDelete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete
  5. Ya Allah give good health to ibrahim

    ReplyDelete
  6. யா அல்லாஹ் உன்னுடைய கருணையை இப்ராஹிமின் பக்கம் காட்டுவாயாக .உலக மக்களை விபத்துக்களில் இருந்தும் ஆபத்துக்களில் இருந்தும் காப்பாற்று வல்ல நாயனே 

    ReplyDelete

  7. யா அல்லாஹ் உன்னுடைய கருணையை இப்ராஹிமின் பக்கம் காட்டுவாயாக .உலக மக்களை விபத்துக்களில் இருந்தும் ஆபத்துக்களில் இருந்தும் காப்பாற்று வல்ல நாயனே ..

    இப்படிக்கு.
    ஜம் ஜம் அஸ்ரப்
    கோழிக் கடை🐓🐓🐓🐓🐓
    செக்கடிமோடு
    Adirampattinam.- 614701
    Thanjavur district.
     -0091 9976438566

    ReplyDelete

  8. யா அல்லாஹ் உன்னுடைய கருணையை இப்ராஹிமின் பக்கம் காட்டுவாயாக .உலக மக்களை விபத்துக்களில் இருந்தும் ஆபத்துக்களில் இருந்தும் காப்பாற்று வல்ல நாயனே ..

    இப்படிக்கு.
    ஜம் ஜம் அஸ்ரப்
    கோழிக் கடை🐓🐓🐓🐓🐓
    செக்கடிமோடு
    Adirampattinam.- 614701
    Thanjavur district.
     -0091 9976438566

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.