.

Pages

Thursday, January 15, 2015

சுகவீனமடைந்த அதிரை எஸ்.எஸ்.பி நசுருதீன் அவர்கள் பூரண நலம்பெற துஆ செய்வோம் !

அதிரையை சேர்ந்தவர் எஸ்.எஸ்.பி நசுருதீன். இவர் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் மாநில துணை தலைவராக இருந்து வருகிறார்.

இந்நிலையில் இவருக்கு திடீர் சுகவீனம் ஏற்பட்டு, பட்டுக்கோட்டை திராவிடன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளர். அங்கே மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சையளித்து வருகின்றனர். இவர் விரைவில் பூரண குணமடைந்து வீடு திரும்ப எல்லாம் வல்ல இறைவனிடம் இருகரமேந்தி பிரார்த்தனை செய்வோம்.

5 comments:

  1. ஜனாப் S.S.B அவர்கள் விரைவில் பூரண குணமடைந்து வீடு திரும்ப அனைவரும் துவா செய்வோம்.

    ReplyDelete
  2. ஸஹீஹுல் புகாரி 2445. பராஉ வின் ஆஸிப்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் ஏழு செயல்களைச் செய்யும்படி எங்களுக்குக் கட்டளையிட்டார்கள்; ஏழு செயல்களிலிருந்து எங்களைத் தடுத்தார்கள். அவை (செய்யும்படிக் கட்டளையிட்ட ஏழு செயல்கள்) இவை தாம்; 1. நோயாளிகளை நலம் விசாரிப்பது. 2. ஜனாஸாவைப் பின்தொடர்ந்து செல்வது. 3. தும்மியவருக்கு அவர், 'அல்ஹம்துலில்லாஹ்' ('அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்' என்று) சொன்னால், 'யர்ஹமுக்கல்லாஹ்' (அல்லாஹ் உமக்குக் கருணை புரிவானாக!) என்று பிரார்த்திப்பது. 4. சலாமுக்கு (முகமனுக்கு) பதிலுரைப்பது. 5. அக்கிரமத்திற்குள்ளானவருக்கு உதவுவது. 6. விருந்துக்காக அழைப்பவரின் அழைப்பை ஏற்றுக் கொள்வது. 7. சத்தியம் செய்தவரின் சத்தியத்தை நிறைவேற்ற உதவுவது.
    Volume:2,Book:46.

    ReplyDelete
    Replies
    1. பரிபூரண நலம்பெற அல்லாஹ்விடம் இறஞ்சிகின்றேன்

      Delete
  3. ஜனாப் S.S.B அவர்கள் விரைவில் பூரண குணமடைந்து பரிபூரண நலம்பெற அல்லாஹ்விடம் இறஞ்சி, துவா செய்வோம். ஆமீன்.

    ReplyDelete
  4. மச்சான் S S B அவர்கள் விரைவில் பூரண குணமடைந்து பரிபூரண நலம்பெற அனைவரும் அல்லாஹ்விடம் துவா செய்வோம். ஆமீன்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.