சினிமாவில் நடித்து வந்தவர் மோனிகா. இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இஸ்லாம் மதத்துக்கு மாறினார். தனது பெயரையும் ரகீமா என மாற்றிக் கொண்டார். மதுரையை சேர்ந்த ஏற்றுமதி நிறுவன தொழில் அதிபர் மாலிக்கை திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் அறிவித்தார்.
மோனிகா–மாலிக் திருமணம் நந்தம்பாக்கத்தில் இன்று காலை நடந்தது. இஸ்லாமிய முறைப்படி திருமணம் செய்து கொண்டனர். இதில் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். திருமணத்துக்கு பிறகு சினிமாவில் நடிக்க மாட்டேன் என்று மோனிகா அறிவித்துள்ளார்.





இல்லறவாழ்வில் இணையும் புதுமணத் தம்பதிகளை வாழ்த்துவோம், அன்பும் , அரவணைப்பும் மலரட்டும்.
ReplyDeleteபாரக்கல்லாஹீ லக்க வபாரக்க அலைக்க வஜமஅ பைனகுமா ஃபீஹைர்
ReplyDeleteCongratulations
ReplyDelete