.

Pages

Wednesday, January 14, 2015

ஏஎல் மெட்ரிக் பள்ளியில் நடைபெற்ற 'இளம் இஸ்லாமியன்' மார்க்க அறிவுத்திறன் போட்டி !

இஸ்லாமிய பள்ளி மாணவர்களுக்காக அதிரை இளைஞர்கள் சார்பில் "இளம் இஸ்லாமியன்" எனும் தலைப்பில் மார்க்க அறிவுத்திறன் போட்டி  இன்று ஏ.எல் மெட்ரிக் பள்ளியில் நடைபெற்றது.

போட்டியில் பங்குபெற்ற மாணவர்களை இரண்டு பிரிவாக பிரித்து தேர்வு நடத்தப்பட்டது. நமதூர் உலமாக்களின் கண்காணிப்பில் தேர்வு நடைபெற்றது. இந்த போட்டியில் அதிரையின் அனைத்து பகுதி சிறுவர்களும் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர்.

இப்போட்டியில் கலந்துகொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பு விழா நிகழ்ச்சி கடற்கரை தெரு ஜும்மா பள்ளியில் உலமாக்களின் மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சியுடன் எதிர்வரும் 17-01-2015 (சனிக்கிழமை) மாலை 4.30 மணியளவில் நடைபெறும். இதில் அனைவரும் தவறது கலந்து கொள்ளுமாறு நிகழ்ச்சி ஏற்பட்டளர்கள் சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.