மெடிக்கல் இன்சூரன்ஸ் இல்லாமல் துபாய் விசா பெறமுடியாது - புதிய சட்டம் அமலுக்கு வந்தது.
துபாயில் புதிய விசாவிற்கு (Residence Visa) விண்ணப்பிபவர்கள் மற்றும் பழைய விசாவை (விசா Renewal) புதுப்பிக்க விண்ணப்பிபவர்கள் தங்கள் விண்ணப்பத்துடன் தங்களது காலவதியாகாத மெடிக்கல் இன்சூரன்ஸ் ( உடல்நல காப்பீட்டு) சான்றிதழை இணைக்க வேண்டும். தவறும் பட்சத்தில் அவர்களது விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் என MOI அறிவித்து உள்ளது. இந்த புதிய சட்டம் தற்பொழுது அமலுக்கு வந்துள்ளது.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.