சவுதி அரேபியாவில் வாடிக்கையாளர்களுக்காக வைக்கப்பட்டிருந்த உணவை எலி தின்றுகொண்டிருந்த காட்சி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சவுதி அரேபியாவின் ஜித்தா பகுதியில் பிரித்தானிய வகை உணவுகளை விற்பனை செய்யும் உணவகம் உள்ளது. இங்கு வாடிக்கையாளர்கள் தமக்கு தேவையான உணவை அவர்களே பரிமாறிக்கொள்ளவேண்டும் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் உணவகத்துக்கு சாப்பிட வந்த பெண்மணி ஒருவர் வாடிக்கையாளர்கள் பரிமாறிக்கொள்வதற்காக பாத்திரத்தில் வைக்கப்பட்டிருந்த உணவை எலி ஒன்று சாப்பிட்டுகொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.
உடனடியாக தனது ஸ்மார்ட்போனில் அந்த காட்சியை வீடியோ எடுத்துள்ளார். பின்னர் அவற்றை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார். இது பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து அந்த உணவகம் மூடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Source: dailymail

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.