இந்த தேர்வில் 12 கல்லூரிகள், 40 மேல்நிலைப்பள்ளிகள் உட்பட மொத்தம் 52 கல்வி நிறுவனங்களை சேர்ந்த 104 போட்டியாளர்கள் தேர்வில் பங்குபெற்றனர். இதில் அதிரை காதிர் முகைதீன் கல்லூரி அலுவலகத்தில் பணியாற்றும் சேக் அப்துல் காதர் அவர்கள் கலந்துகொண்டு மூன்றாம் இடம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
முதல் இடத்தை தஞ்சை போன்ஸ்கோர்ஸ் மகளிர் கல்லூரியும், இரண்டாம் இடத்தை தஞ்சை யாகப்பா இன்டர்நேஷனல் மேல்நிலைப்பள்ளி பெற்றன. வெற்றி பெற்றவர்களுக்கு சிறப்பு விருந்தினர்கள் முன்னிலையில் சான்றிதல் மற்றும் ரொக்க பரிசு வழங்கி கெளரவிக்கப்பட்டது.
சாதனை நிகழ்த்திய சேக் அப்துல் காதர் அவர்களை காதிர் முகைதீன் கல்லூரி முதல்வர் முனைவர் ஏ. ஜலால், துணை முதல்வர் உதுமான் முகைதீன், கல்லூரி துறை தலைவர்கள், பேராசிரியர்கள், அலுவலக ஆய்வக பணியாளார்கள் மற்றும் உறவினர்கள் நண்பர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.


மாஷா அல்லாஹ்
ReplyDeleteபுன்முறுவல் என்றும்
ReplyDeleteபூத்துக் குலுங்கும்
இன்முகத்தின் வெற்றி
இதயமகிழ் வாழ்த்துக்கள்.
மாஷா அல்லாஹ்
ReplyDeleteMaashaAllah.vaalthukkal
ReplyDeleteMaashaAllah.vaalthukkal
ReplyDeleteமாஷா அல்லாஹ்
ReplyDelete