அதிரை பேரூராட்சி தலைவர் எஸ்.ஹெச் அஸ்லம் அவர்களின் குடும்ப திருமண விழா கடந்த [ 31-12-2015 ] அன்று செக்கடி பள்ளியில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.
இதையொட்டி இன்று தமீமூன் அன்சாரி அவர்கள் எஸ்.ஹெச் அஸ்லம் அவர்கள் இல்லத்திற்கு நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தார். அப்போது மதுக்கூர் ராவுத்தர் ஷா, நாச்சிகுளம் தாஜுதீன், சமூக ஆர்வலர் முத்துப்பேட்டை மாஷா முஹம்மது மாலிக் மற்றும் தமீமுன் அன்சாரி அதிரை ஆதரவாளர்கள் அஹமது அனஸ், ஜமால் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.