அதிமுக செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்ட இந்த கூட்டத்தில் அதிமுக சிறுபான்மை நல பிரிவு மாவட்ட செயலாளரும், பொதுக்குழு உறுப்பினருமாகிய அதிரை அப்துல் அஜீஸ் கலந்துகொண்டார்.
இந்நிலையில் அமைச்சர் வைத்திலிங்கத்தை அதிரை அப்துல் அஜீஸ் மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார்.

அதிரைக்கு நல்ல திட்டங்கள் பல அள்ளி வந்திருப்பார் என நம்பலாம்.
ReplyDeleteதேர்தல் தோல்வி ஜெயா கண்முன்னால் தெரிகிறது. சொத்துகுவிப்பு வழக்கின் தீர்ப்பும் சாதகமாய் இருக்கபோவதில்லை. அதனால்தான் கூட்டணி கதவை திறந்து விட்டிருக்கிறார்....மேலும் பொதுக்குழுவில், 2016 தொடங்கிவிட்டது, இனி நமக்கு வெற்றிதான்,தோல்வி என்பதே நமக்கில்லை,வெற்றி, வெற்றி,வெற்றி என்று உணர்ச்சிபொங்க முழங்கியதெல்லாம், தோல்வி எண்ணத்தில் சோர்ந்துகிடக்கும் அதிமுக தொண்டர்களை உற்சாகப்படுத்தவே எனவே பெட்டி வாங்காவிட்டாலும் கொடுத்திடாதீங்க. ஒருவேளை மூன்றாவது அணி வலுவாக அமைந்தால் அம்மையாருக்கு வாய்ப்புண்டு இல்லையேல் தானை தலைவனுக்கு தான் ஆமாம் இந்த இரண்டு கழகத்தை விட்டால் யாரும் ஆட்சி செய்ய முடியாது என்ற நிலைமையில் உள்ளது தமிழகம்
ReplyDeleteKandippa
ReplyDeleteKandippa
ReplyDeleteசென்றவருடம்நடந்ததை இப்பசொல்றிங்களே
ReplyDelete