நிகழ்ச்சியில் தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் துரை.சந்திரசேகர் தலைமை வகித்தார். அதிரை பேரூராட்சி தலைவர் எஸ்.ஹெச் அஸ்லம், திமுக கலை, இலக்கிய, பகுத்தறிவு பேரவை தஞ்சை தெற்கு மாவட்ட அமைப்பாளர் பழஞ்சூர் K. செல்வம், பட்டுக்கோட்டை ஒன்றிய பிரதிநிதி அப்துல் ஹலீம், முல்லை மதி, வார்டு பொறுப்பாளார் கல்லுக்கொல்லை நிஜாமுதீன் மற்றும் ஜாகிர் ஹுசைன், மல்ஹர்தீன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
Wednesday, January 13, 2016
சமத்துவ பொங்கல் விழாவில் அதிரை சேர்மன் பங்கேற்பு !
நிகழ்ச்சியில் தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் துரை.சந்திரசேகர் தலைமை வகித்தார். அதிரை பேரூராட்சி தலைவர் எஸ்.ஹெச் அஸ்லம், திமுக கலை, இலக்கிய, பகுத்தறிவு பேரவை தஞ்சை தெற்கு மாவட்ட அமைப்பாளர் பழஞ்சூர் K. செல்வம், பட்டுக்கோட்டை ஒன்றிய பிரதிநிதி அப்துல் ஹலீம், முல்லை மதி, வார்டு பொறுப்பாளார் கல்லுக்கொல்லை நிஜாமுதீன் மற்றும் ஜாகிர் ஹுசைன், மல்ஹர்தீன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
2 comments:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
கேடுகெட்ட அரசியல் லாபங்களுக்காக மார்க்கத்தை விற்றவர்களுக்கு இந்த விளம்பரம் ஒரு கேடா?
ReplyDeleteஅஸ்ஸலாமு அலைக்கும்.
ReplyDeleteஅல்லாஹ் யாருக்கு நேர்வழி காட்ட நாடுகிறானோ அவருடைய நெஞ்சைஇஸ்லாத்தை ஏற்றுக்கொள்வதற்காக விசாலமாக்குகிறான் யாரை அவன்வழிகெடுக்கநாடுகிறானோ அவருடைய நெஞ்சை, வானத்தில் ஏறுபவன்நெஞ்சைப் போல் இறுகிச் சுருங்கும்படிச் செய்கிறான் இவ்வாறே ஈமான்கொள்ளாதவர்களுக்கு அல்லாஹ் தண்டனையை ஏற்படுத்துகிறான்
நிச்சயமாக அல்லாஹ்வின்கூட்டத்தினர்தாம் வெற்றி பெறுவார்கள்