அப்துல்கலாம் பிறந்த நாளான அக். 15 ஆம் தேதியை தேசிய மாணவர் தினமாக அறிவிக்கக் கோரி, புதுதில்லியிலிருந்து ராமேசுவரத்துக்கு சைக்கிள் பயணம் மேற்கொண்டுள்ள சென்னையைச் சேர்ந்த லாங்மார்ச் கஜேந்திரனுக்கு இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி அதிரை அலுவலகத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி அதிரை சேர்மன் மரைக்கா இத்ரீஸ் அஹமது சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். அப்போது காவல்துறை அதிகாரி பூமிநாதன், நிர்வாக கமிட்டி உறுப்பினர் அஹமது அன்சாரி, சைஃபுதீன், ஜெஹபர் சாதிக், கமால் உசேன், அபூபக்கர், ஹாஜா பகுருதீன் உள்ளிட்டோர் உடனிருந்தனர். மேலும் லாங்மார்ச் கஜேந்திரன் அதிரையில் ஒரு நாள் தங்கிச்செல்வதற்கு வேண்டிய இடம், உணவு ஏற்பாடு செய்தனர்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.