துபாயில் முதன் முறையாக தமிழில் அல் குர்ஆன் மாநாடு, இன்ஷா அல்லாஹ் வரும் வியாழன், வெள்ளி, சனி பிப்ரவரி 4,5, 6 ஆகிய மூன்று நாட்கள்
அல்கூஷ் பௌலிங் சென்டர் அருகில் உள்ள துபாய் அல்மனார் சென்டரில் நடைபெறும். சிறப்பு சொற்பொழிவாளர்களாக ஷேய்க் முபாரக் மதனீ, ஷேய்க் முப்தி உமர் சரீப், ஷேய்க் மஜீத் மஹ்லரி, மௌலவி அப்துல் பாசித் புஹாரி உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.
மாநாட்டின் முக்கிய அம்சங்கள்:
கண்காட்சிகள் - சிறப்புரைகள் - பயிலரங்கம் - போட்டிகள் - ஆலோசனை மையங்கள் - அமீரகம் முழுவதும் வாகன வசதி - பெண்களுக்கு தனி இட வசதி - ஜும்மா தொழுகை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அனைத்து சமய மக்களையும் அன்புடன் அழைக்கிறோம். அனுமதி இலவசம்

மேலும் விபரங்களுக்கு 056 7371 442 / 056 7371 449
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.