அதிரை நியூஸ்:
ஜித்தா, செப் -21
கனடாவிலிருந்து தமிழகம் வந்த பாலச்சந்திரன் என்பவர் ட்ரான்சிட்டில் இருக்கும்போது சவூதி அரேபியா ஜித்தாவில் திடீரென மரணமடைந்தார். உடலை இந்தியா அனுப்பும் பணியில் ஜித்தா தமிழ் சங்கம் ஈடுபட்டுள்ளது.
கனடாவிலிருந்து பாலச்சந்திரன் மற்றும் அவரது மனைவி சவூதி அரேபியா ஜித்தா வழியாக சென்னைக்கு பயணம் மேற்கொண்டனர், ட்ரான்சிட்டில் ஜித்தாவில் இருந்தபோது பாலச்சந்திரன் திடீரென மரணமடைந்தார்.
இச்சம்பவம் குறித்து ஜெரால்டு என்பவர் தமிழகத்திலிருந்து ஜித்தா தமிழ் சங்கத்திற்கு தகவல் கொடுத்தார். இதை அடுத்து ஜித்தா இந்திய தூதரகம் மூலம் பாலச்சந்திரன் உடலை இந்தியா அனுப்பும் பணியில் ஜித்தா தமிழ் சங்க நிர்வாகிகள் ரஃபியா, ஜெயக்குமார் உள்ளிட்டோர் ஈடுபட்டுள்ளனர்.
கணவன் உடலுடன்தான் சென்னை செல்வேன் என்று பாலச்சந்திரன் மனைவி கூறிவிட்டதால் அவர் சலாஹுத்தீன் என்பவர் வீட்டில் தங்க வைக்கப்பட்டுள்ளார்.
ஜித்தாவில் தமிழ் சமூகம் ஒன்று சிக்கலில் உள்ளது அறிந்து அனைத்து சமூக மக்களின் அமைப்பான ஜித்தா தமிழ் சங்கம் உதவும் பணியில் ஈடுபட்டுள்ளமை அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.