அதிராம்பட்டினம், செப்-27
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் ஈசிஆர் சாலை சிஎம்பி வாய்க்கால் தனியார் ஆக்கிரமிப்புகளை அளந்து குறியீடு செய்யும் பணி இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
அதிராம்பட்டினம், ஏரிபுறக்கரை, நரசிங்கபுரம் ஆகிய பகுதிகளின் ஈசிஆர் சாலை தென்புறத்தில் உள்ள 12 அடி அகலமுள்ள பொதுப்பணித்துறைக்கு சொந்தமான சிஎம்பி வாய்க்காலில் உள்ள தனியார் ஆக்கிரமிப்புகளை அளந்து குறியீடு செய்யும் பணி நடைபெற்றது. பட்டுக்கோட்டை கோட்டாட்சியர் இரா. கோவிந்தராசு, தாசில்தார் ரவிச்சந்திரன், முதுநிலை வருவாய் ஆய்வாளர் தர்மந்திரா, வருவாய் ஆய்வாளர் ராஜகுமாரி, பொதுப்பணித்துறை அதிகாரி செல்வராஜ், சர்வேயர்கள் மாரிமுத்து, செல்வகுமார், தங்கராசு, கிராம நிர்வாக அலுவலர்கள் இளங்கோவன், அருள்மொழி, அதிராம்பட்டினம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திலக் மற்றும் போலீசார் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்பு பகுதிகளை அளந்து குறியீடு செய்தனர்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.