.

Pages

Thursday, September 22, 2016

திருமண அறிவிப்பு [ இடம்: செக்கடிப் பள்ளி ]

அதிராம்பட்டினம், செப்-22
அதிராம்பட்டினம், ஹாஜி அ.நூ.மு அஹமது தம்பி அவர்களின் குடும்பத்தை சேர்ந்த மணமக்களுக்கு அதிராம்பட்டினம், செக்கடிப் பள்ளியில் எதிர்வரும் [ 25-09-2016 ] ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 5.45 மணியளவில் திருமணம் ( நிக்காஹ் ) நடைபெற உள்ளது.

மணமக்கள் பற்றிய விவரங்கள்:
மணமகன்: என். முஹம்மது ஹாசிம் 
த/பெ. அ.நூ.மு முஹம்மது நூருல்லா
மணமகள்: நெ.மு.செ முஹம்மது இப்ராஹீம் அவர்களின் மகள்


குறிப்பு: அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் நடைபெறும் திருமண நிகழ்வுகள் குறித்து அறிவிப்பு குடும்பத்தினர் அனுமதியின் பேரில் 'அதிரை நியூஸ்' இணையதளத்தில் இலவசமாக வெளியிடப்பட்டு வருகிறது. தங்களது குடும்ப திருமண நிகழ்வு குறித்த தகவல்களை அதிரை நியூஸ் இணையதளத்தில் பதிய விரும்பினால், எங்களது மின்னஞ்சல் ( editoradirainews@gmail.com ) முகவரியில் தொடர்பு கொள்ள கேட்டுக்கொள்கிறோம்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.